CUB கேஷ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ்

CUB உங்கள் அன்றாட வணிக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பெருவாரியான நிதி மேலாண்மை தீர்வுகளை வழங்குகிறது

நிதி சேகரிப்பு சேவைகள்
  • பணம் / காசோலையின் பாதுகாப்பான டிரான்ஸ்போர்டேஷன் உட்பட அர்ப்பணிக்கப்பட்ட அன்றாட சேகரிப்பு சேவைகள்
  • பணம் / காசோலை சேகரிப்பு சேவையினை பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தலாம்
  • எங்களது அனைத்து கிளைகளிலும் BNAs மூலமாக எந்நேரமும் 24x7 பணம் பெறும் வசதி உள்ளது
  • குறிப்பிட்ட கிளைகளில் எந்நேரமும் 24x7 KIOSK மூலம் காசோலை பெறும் வசதி உள்ளது

சம்பள பதிவேற்றம்
  • CUB-க்கு உள்ளே மற்றும் பிற வங்கிகளுக்கு தங்கள் பணியாளர்களுக்கான சம்பளத்தினை குறிப்பிட்ட வடிவில் கோப்பினை பதிவேற்றுவதன் மூலம் உங்கள் பணியாளர்களுக்கு செலுத்தலாம்
கட்டணம் செலுத்தும் சேவைகள்
  • வர்த்தகர்களுக்கு பெரிய அளவிலான தொகை NEFT / RTGS மூலம் செலுத்த இணையதள கோரிக்கைகள் மூலம் பதிவேற்றலாம் மற்றும் அங்கீகரிக்கலாம்
  • ஒட்டுமொத்தமாக காசோலை பிரிண்ட் செய்யும் சேவைகள், இணையதள கோரிக்கைகள் மூலம் பதிவேற்றலாம் மற்றும் அங்கீகரிக்கலாம்

MIS சேவைகள்
  • உங்கள் கணக்கிற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறிக்கைகள் குறிப்பிட்ட இடைவெளியிலும் மற்றும் வேண்டும்பொழுதும் கிடைக்கும்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 12-07-2022 11:22:13 PM

இப்போது விண்ணப்பியுங்கள்







KRhiH


CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...