Electricity Bill Payment

மின்சார பில் கட்டணம்

CUB அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடு அல்லது அலுவலகத்திலிருந்தே மின் கட்டணம் செலுத்தும் வசதியினை வழங்குகிறது. CUB நெட் பேங்கிங் உதவியுடன், CUB வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் தங்கள் மின் கட்டணங்களை இப்போது செலுத்தலாம்.

தமிழ்நாடு மின் வாரியம் (TNEB)
  • CUB நெட்பேங்கிங், CUB மொபைல் ஆல் இன் ஒன் செயலி உதவியுடன் உங்கள் TNEB பில்களை நீங்கள் செலுத்தலாம். TNEB கட்டணங்களை நீங்கள் கவுன்டர் மூலமாகவும் வங்கி கிளைக்கு நேரில் சென்றும் செலுத்தலாம்

பெங்களூரு மின் உற்பத்தி பகிர்மான நிறுவனம் (BESCOM)
  • உங்கள் BESCOM பில்களை நீங்கள் எங்கள் கிளைகளுக்கு நேரில் வந்து செலுத்தலாம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 16-09-2022 09:54:57 AM

CUB வங்கி சேவைகள்

இப்போது விண்ணப்பியுங்கள்







7xTaL


CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...

உங்கள் அனைத்து தேவைகளுக்கும் ஒரு தனித்துவமான வங்கி. எங்கும்... எந்த நேரத்திலும்...