CUB International Remittances for MSME customers
உள்வரவு
CUB-யின் MSME வாடிக்கையாளர்கள் வயர் பரிமாற்ற ஊடகம் மூலமாக எந்த ஒரு வெளிநாட்டிலிருந்தும் அனுப்பப்படும் அங்கீகாரம் கொண்ட வர்த்தக பரிவர்த்தனை தொகையினை பெறலாம்
  • எளிதான ஆவணங்கள்
  • உள்நாட்டிற்கு வரும் தொகை விரைவாக வரவு வைக்கப்படும்
  • சிறந்த பரிமாற்ற விகிதங்கள் மற்றும் குறைந்த சேவை கட்டணங்கள்
வெளிநாட்டிற்கு அனுப்புதல்
CUB-யின் MSME வாடிக்கையாளர்கள் வெளிநாட்டில் பணம் பெறுபவருக்கு தகுந்த அங்கீகாரம் கொண்ட வர்த்தக நிதி பரிவர்த்தனைக்காக பணம் செலுத்தலாம். அவை வெளிநாட்டு பரிமாற்ற மேலாண்மை சட்டதிட்டதிற்கு (FEMA) உட்பட்டது
  • எளிதான ஆவணங்கள்
  • வெளிப்புற ரெமிட்டன்ஸ்களின் விரைவான செயலாக்கம்
  • சிறந்த பரிமாற்ற விகிதங்கள் மற்றும் குறைந்த கட்டணங்கள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 12-07-2022 11:32:36 PM

இப்போது விண்ணப்பியுங்கள்







is2Pu


CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...