City Union Bank has been honoured with 7 prestigious awards for FY23-24 for second year in a row at the 20th Banking Technology Conference, Expo & Citations, 2024
IBA Awards @20th Banking Technology Conference, Expo & Citations 2024
Dear Customer, Bank is not providing any mobile application (.apk file) for KYC updation through WhatsApp/SMS. Do not fall prey / victim to fraudster -CUB
Customer Awareness
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணியில் இருந்து ஒவ்வொரு நாளும் இந்த முக்கியமான ஜங்ச்சரில் இ-பேப்பர் செய்திகளை பதிவிறக்கம் செய்யவும்
இ-பேப்பர்
CITY UNION BANK is registered with DICGC
DICGC
ஆஸ்க் லக்ஷ்மி, உங்கள் விர்ச்சுவல் அசிஸ்டண்ட்
CUB-யின் 24 X 7 வாடிக்கையாளர் சேவையை அழைக்கவும்:
எங்களுக்கு இமெயில் அனுப்புங்கள்: customercare@cityunionbank.com
ஆஸ்க் லக்ஷ்மி, உங்கள் விர்ச்சுவல் அசிஸ்டண்ட்
CUB-யின் 24 X 7 வாடிக்கையாளர் சேவையை அழைக்கவும்:
எங்களுக்கு இமெயில் அனுப்புங்கள்: customercare@cityunionbank.com
CUB உங்கள் வாகனத்தின் கண்ணாடி காற்றுத் தடுப்பில் ஒட்டக் கூடிய RFID சாதனமாகிய FASTag வழங்குகிறது அதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்னணு சுங்க நிலையங்களில் பணமில்லாமல் மற்றும் மின்னணு முறையில் தடையில்லாமல் கட்டணம் செலுத்த உதவுகிறது. CUB தேசிய மின்னணு சுங்கவரி சேகரிப்பின் (NETC) ஓர் அங்கம்தான் FASTag திட்டம் இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தின் (IHMCL) வழிகாட்டுதல்களின்படி இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்பரேஷன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்.
CUB FASTag பொருத்திய வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 690 + மின்னணு சுங்கவரி நிலையங்களில் கண்டறியும். நீங்கள் அங்குள்ள ETC பாதை வழியாக செல்லும் பொழுது சுங்கக்கட்டணத்தை உங்கள் FASTag வாலெட்டிலிருந்து செலுத்தப்படுவதால் தங்களின் நேரம் மிச்சமாவதுடன் சுங்கக்கட்டணத்திற்காக பணம் எடுத்துச்செல்லவேண்டிய கவலை இல்லை. இந்த துரித பணம் இல்லா கட்டணம் முறையில் உங்களின் பொன்னான நேரம் மிச்சமாவதுடன், சுங்கவரி நிலையங்களில் ஊர்ந்து செல்வதனால் ஏற்படக்கூடிய எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்தலாம்.
உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். FASTag குறித்த உங்கள் கேள்விகளுக்கு பதில் பெற எங்களைத் தொடர்பு கொள்ளத் தயங்காதீர்கள்.
குறிப்பு : டேக்கின் பின்புறம் வாடிக்கையாளர் சேவை எண் அச்சிடப்பட்டிருக்கும்.
வரிசை எண் | வாகன வகை | டேக் (Tag) நிறம் | வாகன வகை | டேக் இணைப்பு கட்டணம் | பிணை வைப்புத் தொகை | தொடக்க/குறைந்தபட்ச நிறை | மாற்றுவதற்கான கட்டணம் | செயலிழப்பு கட்டணம் | மூடல் கட்டணம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | கார் / ஜீப் / வேன் / சிறு வணிக வாகனங்கள் | ஊதா | 4 | 100 | 200 | 200 | 100 | 0 | 100 |
2 | எடைக்குறைந்த வணிக வாகனங்கள் | ஆரஞ்சு | 5 | 100 | 300 | 300 | 100 | 0 | 100 |
3 | மூன்று அச்சு வர்த்தக வாகனங்கள் | மஞ்சள் | 6 | 100 | 300 | 300 | 100 | 0 | 100 |
4 | பஸ்/டிரக் | பச்சை | 7 | 100 | 400 | 400 | 100 | 0 | 100 |
5 | 4 முதல் 6 அச்சு வரை | இளஞ்சிவப்பு | 12 | 100 | 400 | 400 | 100 | 0 | 100 |
6 | 7 அல்லது அதிகமான அச்சு | நீலம் | 15 | 100 | 400 | 400 | 100 | 0 | 100 |
7 | கனரக கட்டுமான இயந்திரம் (HCM)/எர்த் மூவிங் எக்யூப்மென்ட் (EME) | கருப்பு | 16 | 100 | 500 | 500 | 100 | 0 | 100 |
FASTag கணக்கினை உருவாக்க, வாடிக்கையாளர்கள் பின்வரும் ஆவணங்களின் அசல் மற்றும் நகலினை எடுத்து வர வேண்டும்.
தனிநபர்களுக்கு(CUBயின் KYC விதிமுறைகள்படி)
கார்பரேட்களுக்கு(எங்கள் CUB KYC விதிமுறைகளின்படி)
This link is provided only for the convenience of the customer and City Union Bank shall not be liable for any disputes with respect to the said service provided by NPCI to the Customer.Participation by customers for registration of Net Promoter score(NPS) is purely voluntary.
Accept Cancelகடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 04-11-2024 06:16:14 PM