CUB ஃபிக்ஸ்டு டெபாசிட் திட்டங்கள்

விரைவான மற்றும் எளிய செயல்முறை

வட்டி விகிதங்களை காண்பி

தேவையான ஆவணங்களை காண்க

சிறந்த வட்டி விகிதங்களுடன் CUB வழங்கும் பரந்த அளவிலான நிலையான வைப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள
  • உங்கள் வைப்புகளை ஆன்லைனில் திறக்கலாம்
  • பெரும் வைப்புத்தொகைகளான ரூ . 1 கோடி மற்றும் அதற்கு மேலும் ஏற்று கொள்ளப்படும்
  • குறைந்தபட்ச கால வரம்பு (தற்போது) - 7 நாட்கள், அதிகபட்ச கால வரம்பு - 10 ஆண்டுகள்
  • மாதந்தோறும் / காலாண்டில் / அரையாண்டில் / ஆண்டு தோறும் எளிய வட்டியை பெறலாம்
  • திரள் (குமுலேட்டிவ்) வைப்புகளில், ஒவ்வொரு காலாண்டும் வட்டி கணக்கிடப்பட்டு அசல் தொகையுடன் சேர்க்கப்படும்
  • முதியோருக்கான (60 வயதுக்கு மேல்) தகுதியான கூடுதல் வட்டி முதல் வருடத்தில் இருந்து வழங்கப்படும்
  • முன்கூட்டியே- திரும்ப பெறுதல் மற்றும் தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் விருப்பத்தேர்வுகளும் உள்ளன
  • கடன் / OD பெறும் வசதி உள்ளது
  • நடப்பு வருமான வரி விகிதத்தின்படி TDS கழிக்கப்படும்
குறைந்தபட்ச டெபாசிட் தொகை
தனிபட்டவருக்காக: ₹.100/- மற்றும் அதன் மடங்குகள்
MSME-களுக்கு: ₹.1000/- மற்றும் அதன் மடங்குகள்
கார்ப்பரேட்டுகளுக்கு: ₹.10,000/- மற்றும் அதன் மடங்குகள்

For deposit related insurance, Please scan the below QR code to visit DICGC Website or Click here

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 05-08-2023 05:16:46 PM

இப்போது விண்ணப்பியுங்கள்







sFBlX


CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...