City Union Bank offers Depository Services (i.e.Demat Account facility) to its customers to hold securities in dematerialized form. Bank has registered as Depository Participant (DP) Registration Number: IN-DP-197-2016 with National securities Depository Services Ltd. (‘NSDL’ is one of the Depositories in India.)

DP பிரிவில் வழங்கப்படும் சேவைகள் :
  • டீமேட் கணக்கு திறப்பு
  • டீமெட்டீரியலைசேஷன்
  • ரீமெட்டீரியலைசேஷன்
  • சந்தைக்கு வெளியே மற்றும் சந்தை சார் பட்டுவாடா செயல்கள்
  • அடமானம் மற்றும் ஒத்திசைவு வேண்டுகோள்கள்
  • IPO / உரிமை வழங்கலுக்கான ASBA செயல்பாடுகள் ( முடக்கப்பட்ட தொகை மூலம் ஆதரிக்கப்படும் விண்ணப்பங்கள் )
  • IPO -ன் கீழ் வழங்குநர்களால் ஒதுக்கப்படும் செக்யூரிட்டிகளுக்காக மின்னணு கிரெடிட் வழங்கல்.
  • போனஸ், உரிமை பங்குகளை மின்னணு வடிவில் வழங்குதல், மற்றும் பங்குகளை பிரிப்பது அல்லது ஒருங்கிணைப்பது அல்லது நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் போன்ற நான்-கேஷ் பயன்களை டீமேட் கணக்குதாரர்களுக்கு பதிலாக பெறுதல்.
  • செக்யூரிட்டீஸ்களை பரிமாற்றம் செய்தல்
  • POA வைத்திருப்பவர்களுக்கு SPEED-e வாயிலான ஆன்லைன் அறிவுறுத்தல்கள் (NSDL மூலம் வழங்கப்படும் வசதி)

டெபாசிட்டரி சேவைகளை பெறுவதால் உண்டாகும் நன்மைகள் :
  • செக்யூரிட்டிகள் எனும் பங்குகளை வைக்க எளிதான மற்றும் பாதுகாப்பான வழி;
  • செக்யூரிட்டிகளை உடனடியாக பரிமாற்றம் செய்தல்;
  • செக்யூரிட்டிகளை பரிமாற்றுவதில் முத்திரை வரி இல்லை;
  • தவறான டெலிவரி, போலியான செக்யூரிட்டிகள், தாமதங்கள், திருட்டு மற்றும் இது போன்ற ஆவணச் சான்றிதழ்களுடன் தொடர்புடைய அபாயங்களை நீக்குதல்
  • செக்யூரிட்டிகளை பரிமாற்றுவதில் உள்ள காகிதம் சார்ந்த வேலைகள் குறைகிறது;
  • பரிவர்த்தனை செலவை குறைத்தல்;
  • ஆட் லாட் சிக்கல் இருக்காது, ஒரு பங்கினை கூட விற்கலாம்;
  • நாமினேஷன் வசதி;
  • DP-யில் பதிவு செய்யப்படும் முகவரி மாற்றம் முதலீட்டாளர்கள் வைத்துள்ள அனைத்து பங்கு நிறுவனங்களுடனும் பதிவு செய்யப்படும். இந்த மின்னணு முறை மூலம் ஒவ்வொரு தனி நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது
  • செக்யூரிட்டி / பங்கு பரிமாற்றம் செய்யும் பொழுது அந்த நிறுவனங்களுடனான தேவையற்ற தொடர்பு நீக்கப்படுகிறது;
  • நிறுவங்களின் இணைப்பு , பங்கு பிரிப்பு / போனஸ் வாயிலாக உருவாகும் தன்னிச்சையான கிரெடிட் டீமேட் கணக்கில் செலுத்தப்படும்
  • ஒரே கணக்கில் பங்கு மற்றும் கடன் பத்திரங்களின் முதலீட்டினை வைத்திருத்தல்.

Bank also offers trading facility in association with M/s Integrated India Enterprises Pvt. Ltd. (i.e. registered stock broking company with head office located in Chennai, Tamilnadu).

CUB உடன் எவ்வாறு டீமேட் கணக்கை தொடங்குவது ?
  • You can open Individual insta-demat on CUB Net Banking or Mobile Banking All in one plus App-> Login->Select Investment->Open NSDL Demat.
    Choose your SB Account and enter OTP-> Verify the Personal Details->Enter the Nominee-> Proceed to Esign-> verify the aadhar based OTP-> view the KYC Details-> Submit the final OTP which is received from NSDL.
    If you want to open Demat Account jointly, you can submit physical Demat Application forms along with the KYC documents to your nearby CUB Branch.

Links & Investor Advisories

Click here to know your KYC at KRA



Any Clarification Please Contact below Phone Number or through mail
  • DP Division
  • சிடி யூனியன் பேங்க்
  • Business Development Centre
  • Demat Division
  • III Floor ; Plot No: 79
  • New Door No 6; Old No: 26
  • Mohanapuri 5th street
  • ADAMBAKKAM
  • Chennai-600088
  • தொலைபேசி: 044-22531032
  • Mobile: 7397373522
  • பரிந்துரைகள்/புகார்களுக்கு: cubdpgrievance@cityunionbank.in
×

To check your KYC status, follow the steps given below:

1. இங்கே கிளிக் செய்யவும்:To Know your KYC at KRA.
2 Enter pan, type in the CAPTCHA and click the SUBMIT to fetch the status.

To identify the KYC registration Agency with which your KYC is registered, check the KRA and KYC status column i


WHAT DOES EACH KYC STATUS MEAN?

1) If the KYC status is "Validated / Registered"
No Action required from your end. You can continue with your investments in capital market.
2) If the KYC status is "Under Process"
The Under process status means your KYC has been recently processed at the KRA agency and it may take a few days for your KYC to get updated.
3) If the KYC status is "On Hold/ Rejected"
These statuses will get displayed when your KYC updated previously by other financial intermediary is incomplete due to document deficiency or failed to provide documents.

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 08-11-2024 06:11:06 PM

CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...