CUB Savings Bank Account (NRO) for Non-resident Indians

CUB சேமிப்பு கணக்கு (NRO)

இந்தியாவில் வாடகை, லாபப்பங்கு, வட்டி போன்ற உள்ளூர் இரசீதுகளைக் கொண்ட குடியிருப்பாளர்களுக்கான பிரீமியம் கணக்கு

  • வெளிநாடு வாழ் இந்தியர் அல்லது இந்தியாவில் குடியிருப்பவருடன் இணைந்து கணக்கைத் தொடங்கலாம்
  • ஃபார்மர் அல்லது சர்வைவரின் அடிப்படையில் கூட்டு கணக்குத் தொடங்கலாம்
  • இந்தியாவில் உள்ள பெரும் வணிக நிறுவனங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற இலவச ATM ரூபே டெபிட் கார்டு
  • ஆன்லைன் பரிவர்த்தனைகளின் வசதியை அனுபவிக்க இலவச CUB நெட்பேங்கிங்
  • வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்திற்கு சேவைக் கட்டணம் இல்லை
  • வட்டி மீது TDS கழிக்கப்படும்.
  • பட்டய கணக்காளரிடமிருந்து சான்றிதழ் மற்றும் பணம் அனுப்புபவர் மேற்கொள்ளும் உறுதிபத்திரத்தின்படி இந்தியாவிற்கு வெளியே இருப்பை வட்டியுடன் சேர்த்து அனுப்பலாம். அல்லது ஒரு நிதி ஆண்டில் USD 1 மில்லியன் வரை NRE கணக்கில் வரவு வைக்கலாம்

NRI வைப்புகள் மீதான கடன்
  • NRI அல்லது மூன்றாம் தரப்பினர் பெயரில் NRE / FCNR வைப்புகள் மீதான கடன்களை (நிதி சார்ந்த அடிப்படையில்/நிதி சாராத அடிப்படையில்)பெற்றுக் கொள்ளலாம்
  • அவ்வப்போது செயல்பாட்டிலிருக்கும் வங்கியின் கொள்கை மற்றும் RBI வழிகாட்டுதலின்படி வட்டி மற்றும் மார்ஜின் விகிதம் இருக்கும்.
  • வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்திற்கு சேவைக் கட்டணம் இல்லை
  • கடன், ஈவுத்தொகை, வட்டி போன்ற உள்ளூர் ரசீதுகள்; இந்தியாவில் சொத்து விற்பனைக் குறித்த இரசீது ஆகியவை இந்த கணக்கில் வரவு வைக்கப்படலாம்
  • NRO / NRE / FCNR கணக்குகளிலிருந்து பணம் அனுப்பலாம்
  • வெளிநாட்டு நாணயத்தை இந்திய ரூபாயாக மாற்றுவது அல்லது மாறாக செய்வது இந்திய அரசு அறிவிப்பின்படி GST-ஐ ஈர்க்கும்
  • தினசரி நிறைவு இருப்பின் மேல் கவர்ச்சிகரமான விகிதம்
  • இங்கே கிளிக் செய்யவும் கணக்கைத் தொடங்குவதற்கானப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய.
  • இங்கே கிளிக் செய்யவும் NRO சேமிப்பிற்கானத் தற்போதைய வட்டி விகிதத்தை அறிய
  • கேள்விகளுக்கு, எங்களை தொடர்பு கொள்ளவும் - nri@cityunionbank.com

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 30-12-2022 01:57:59 PM

இப்போது விண்ணப்பியுங்கள்







4Kalu


CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...