CUB Staff Salary Account for various firms / establishments

சம்பளம் பெறும் வெவ்வேறு தனிநபர்களுக்கு உகந்தவாறு கணக்குகள் / சேவைகளை பல்வேறு வகைகளில் CUB வழங்குகிறது.

  • CUB நெட் பேங்கிங் மற்றும் CUB தொடர்பான அனைத்தும் ஒரே மொபைல் பேங்கிங் செயலியில் பெறுங்கள்
  • காசோலை புத்தகம், இன்டர்நேஷனல் டெபிட் / ATM கார்டு, SMS அறிவிப்புகள் மற்றும் மின்னணு- கணக்கு அறிக்கைகள் வசதி
  • CUB கணக்குகளுக்கிடையே மின்னணு நிதி பரிமாற்றம் / NEFT / RTGS.
  • கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான வரம்பு எண்ணிக்கை மீது எந்தவித கட்டுப்பாடும் இல்லை
  • MSME, கார்ப்பரேட் மற்றும் நிறுவனங்களில் சம்பளம் வழங்குவதற்கு பொது பயன்பாட்டிற்கான ப்ரீபெய்டு கார்டுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க இது மிகவும் பொருத்தமானது. மெர்ச்சண்ட் அவுட்லெட்டுகளில் இந்த கார்டினை பயன்படுத்தி பணம்செலுத்தல்களை மேற்கொள்ளலாம்.
  • சலுகை அடிப்படையிலான வீட்டுக் கடன்கள், ஆட்டோ கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள்
  • CUB சம்பளம் வழங்குவதற்கு MSME / கார்ப்பரேட் / நிறுவனங்களுக்கு தனிப்பட்ட IFS குறியீடை வழங்குகிறது
  • சம்பள கணக்கு திறக்கும் பணியாளர்களுக்கு சலுகை விகிதத்தில் கடன்கள் வழங்கப்படும்
  • கணக்கில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை
  • நாமினேஷன் வசதி உள்ளது மற்றும் அதனை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 12-07-2022 10:59:59 PM

இப்போது விண்ணப்பியுங்கள்







6NNqb


CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...