CUB offers working capital loans for at Best Interest Rates

CUB அசையா சொத்து வாங்க மற்றும் நடப்பு மூலதனத்தை அதிகரிக்க துரித மற்றும் கால வரம்பு சார்ந்த எண்ணற்ற கடன் திட்டங்களை வழங்குகிறது. மேலும் சில சமயங்களில் கடன்களை தீர்ப்பதற்கும் வழங்கப்படுகிறது.

  • இந்த வசதி கட்டிடம் கட்ட / காம்ப்ளக்ஸ் அல்லது நிலையான சொத்துக்களை வாங்க உதவுகிறது
  • இயந்திரங்கள் கொள்முதல், இயந்திரங்கள் நிர்மானித்தல் மற்றும் பிற முக்கிய திட்டங்களுக்கு இந்த வசதியானது கருத்தில் கொள்ளப்படும்
  • EMI மற்றும் EMI இல்லாத செயல்பாட்டு மூலதன நோக்கத்திற்காக கடன் வசதி கிடைக்கும்
  • 25% மார்ஜின் தேவை
  • அசையும் மற்றும் அசையா பிணைய சொத்துகள் ஏற்றுக் கொள்ளப்படும்
  • இங்கே கிளிக் செய்யவும் வட்டி விகிதங்களுக்கு

    

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 27-12-2024 03:23:58 PM

CUB வங்கி சேவைகள்

இப்போது விண்ணப்பியுங்கள்







Ug4GW


CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...

உங்கள் அனைத்து தேவைகளுக்கும் ஒரு தனித்துவமான வங்கி. எங்கும்... எந்த நேரத்திலும்...