CUB Fixed Deposit (NRO) for NRIs at best interest rates

CUB-யின் NRI வாடிக்கையாளர்கள் நிலையான வைப்புகளை (FD) தொடங்கி NRO / NRE / FCNR கணக்கிலிருந்து பணம் அனுப்பலாம்.

  • வைப்புத்தொகையை குமுலேட்டிவ் அல்லது நான்-குமுலேட்டிவ் வைப்புத்தொகைகளாக திறக்கலாம்
  • வெளிநாடு வாழ் இந்தியர் அல்லது இந்தியாவில் வாழ்பவருடன் இணைந்து வைப்புத்தொகையை திறக்கலாம்
  • இந்தியாவில் வாழ்பவருடன் கூட்டுக் கணக்கு ஃபார்மர் அல்லது சர்வைவர் அடிப்படையில் இருக்கும்
  • சம்பாதித்த வட்டிக்கு TDS பொருந்தும்.
  • குமுலேட்டிவ் வைப்புத்தொகையில் நீங்கள் காலாண்டு தோறும் வட்டி பெறலாம்
  • பணம் செலுத்துபவர் மேற்கொள்ளும் செயல்முறை மற்றும் பட்டயக் கணக்காளரிடமிருந்துப் பெறப்படும் சான்றிதழ் ஆகியவற்றிற்கு உட்பட்டு வட்டியுடன் சேர்த்து அசல் தொகை இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்படலாம் அல்லது ஒரு நிதியாண்டுக்கு 1 மில்லியன் டாலர் வரை NRE கணக்கில் வரவு வைக்கப்படலாம்
  • வைப்புகளை காண இலவச CUB நெட்பேங்கிங்
  • வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்திற்கு சேவைக் கட்டணம் இல்லை
  • NRO / NRE / FCNR கணக்குகளிலிருந்து பணம் அனுப்பலாம்
  • குறைந்தபட்ச கால வரையறைக்கு முன்பே வைப்புத்தொகையை அடைத்தால் வட்டி எதுவும் செலுத்தத் தேவையில்லை
  • குறைந்தபட்ச கால வரையறைக்கு பின், ஆனால் முதிர்ச்சிக்கு முன் வைப்புத்தொகையை முன்கூட்டியே அடைத்தால், அது அவ்வப்போது உள்ள வங்கியின் கொள்கையின் படி அபராதத்தை விதிக்கும்
  • வெளிநாட்டு நாணயத்தை இந்திய ரூபாயாக மாற்றுவது அல்லது மாறாக செய்வது இந்திய அரசு அறிவிப்பின்படி GST-ஐ ஈர்க்கும்
  • நடைமுறையில் உள்ள RBI வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கியின் கொள்கையின்படி வைப்புத்தொகை பத்திரத்திற்கான கடன் பெறலாம்
  • கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள்
  • இங்கே கிளிக் செய்யவும் RFC கணக்குத் தொடங்குவதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்ய
  • இங்கே கிளிக் செய்யவும் NRO நிலையான வைப்புத்தொகையின் தற்போதைய வட்டி விகிதத்தை அறிய
  • கேள்விகளுக்கு, எங்களை தொடர்பு கொள்ளவும் - nri@cityunionbank.com

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 16-09-2022 09:41:43 AM

இப்போது விண்ணப்பியுங்கள்







sMDhs


CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...