CUB Kisan Credit Card Agriculture Crop Loan

CUB Kisan Credit Card Agriculture Crop Loan

பல்வேறு வகையான வேளாண் பயிர்களின் வளர்ச்சிக்காக CUB மேம்படுத்தப்பட்ட KCC-யின் கீழ் CUB குறுகிய கால பயிர் கடன்களை வழங்குகிறது

  • CUB பல்வேறு பயிர்களை வளர்ப்பதினை கருத்தில் கொண்டு "பருவ கால வேளாண் செயல்பாடுகளுக்காக" விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குகிறது
  • விதைப்பு, களையெடுத்தல், மாற்றி நடுதல் மற்றும் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற உள்ளீடுகளை பெறுதல் / இடுதல் மேலும் பயிர்களை வளர்ப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் உட்பட்ட செயல்பாடுகள்
  • பயிர் கடன்கள் பொதுவாக கிசான் கிரெடிட் கார்டு (KCC) வரம்பை கொண்டுள்ள முறையில் வழங்கப்படுகிறது
  • பயிர் கடனுக்கான மதிப்பீடானது பயிர்களுக்கான நிதி அளவு+ காப்பீட்டு பிரீமியம் + அறுவடைக்கு-பின்னர் / வீட்டு உபயோக /நுகர்வு பயன்பாட்டுக்கு பின்னரான வரம்பில் 10% + வேளாண் சொத்து பராமரிப்பு செலவுகளுக்கான வரம்பு 20% இவற்றின் அடிப்படையில் அமையும்
  • ரூ. 3.00 லட்சம் வரையிலான வரம்புள்ள கடனிற்கு செயல்முறை கட்டணம் இல்லை
  • ரூ. 1.00 லட்சம் வரையிலான பயிர் கடன்களுக்கு தனியாக எந்த அடமானமும் தேவையில்லை
  • தவணைக்காலம் - ஐந்து ஆண்டுகள்
  • திரும்பச் செலுத்துதல்: ஒவ்வொரு முறை எடுத்த பணமும் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்
  • கணக்கில் கடன் இருப்பை பூஜ்ஜியத்திற்கு கொண்டுவரத் தேவையில்லை
  • 12 மாதங்களுக்கும் மேலாக திரும்ப செலுத்தவேண்டிய பணம் நிலுவையில் இருக்க கூடாது
  • இங்கே கிளிக் செய்யவும் வட்டி விகிதத்திற்கு



கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 29-10-2022 10:03:49 AM

இப்போது விண்ணப்பியுங்கள்







z5Tdd


CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...