அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1.KYC என்றால் என்ன?

KYC என்பது உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்பதாகும்

(a) கணக்குகளில் உரிமை கொண்ட பயனர் யார் என்பதை அறிய நியாயமான முயற்சிகள் எடுத்தல்.

(b) பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிதல் மற்றும்

(c)வாடிக்கையாளரின் தொழில் பற்றி அறிதல்

2 KYC-யில் உள்ள முக்கிய செயல்முறை என்ன?

(a) வாடிக்கையாளர் ஏற்கும் கொள்கை

(b) வாடிக்கையாளர் அடையாளம் காணும் வழிமுறை

(c) பரிவர்த்தனைகளை கண்காணித்தல்

(d) இடர் மேலாண்மை

3 வாடிக்கையாளர் என்பவர் யார்?

ஒரு வாடிக்கையாளர் என்பவர்

4 வாடிக்கையாளர் அடையாள நடைமுறை என்ன?

வாடிக்கையாளர் அடையாளம் கண்டு மற்றும் நம்பகமான ஆவணங்கள் மூலம் தரவுகளை உறுதி செய்வது. தேவைகளுக்கு ஏற்ப அவரது நடவடிக்கை பற்றி தெளிவாக அறிவது.

5 "நேருக்கு நேர் சந்திக்க இயலாத வாடிக்கையாளர்" பட்சத்தில் என்ன எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

கொடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் சான்றுகள் கேட்கப்படலாம் மேலும் அவசியம் என்றால் கூடுதல் ஆவணங்களும் கேட்கப்படலாம். முதல் பரிவர்த்தனை என்பது பயனர் முழுமையாக KYC முடித்துள்ள வேறு ஒரு வங்கிக்கணக்கில் இருந்து நிகழ்த்தப்படவேண்டும். எல்லை தாண்டிய வாடிக்கையாளர் என்றால் சான்றுகள்/ அறிமுகம் இவை இரண்டும் ஒழுங்குபடுத்தப்பட்ட / கண்காணிக்கப்படும் நபரோ அல்லது நிறுவனமோ கொடுப்பது அவசியம். மேலும் அவர்களது KYC முழுமையாகி இருப்பது அவசியம்.

(வங்கி கிளைக்கு வராமல் வாடிக்கையாளர் ஆகும் ஒருவர் தான் நேருக்கு நேர் காணாத வாடிக்கையாளர்)

அடுத்து

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 01-09-2022 12:29:17 PM

CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...