10 ஒரு கூட்டு நிறுவனம் திறக்க தேவையான ஆவணங்கள் என்ன?

பின்வரும் ஆவணங்கள் தேவை:

11 வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் கணக்கை திறக்க தேவையான அனைத்து ஆவணங்கள் எவை?

பின்வரும் ஆவணங்கள் தேவை

12 அறக்கட்டளை கணக்கு திறக்க தேவையான அனைத்து ஆவணங்கள் எவை?

13 KYC எப்போது பொருந்தும்?

வங்கி புத்தகங்களில் துவங்கப்படும் அனைத்து வகையான கணக்குகளுக்கு KYC பொருந்தும், மேலும் அதில் தொடர்புடைய உரிமையாளர், கூட்டாளிகள், அதிகாரம் உடையவர்கள், சட்டப்பூர்வ கூற்று அல்லது கணக்குகளை அணுகும் திறன் உடைய அனைவருக்கும் இது பொருந்தும்.

14 "ஃப்ரில் இல்லா கணக்கு" என்றால் என்ன?

அவரது அடையாளம் அல்லது முகவரி சான்று கொடுக்க இயலாத ஒருவருக்கு ஆரம்பிக்கப்படும் கணக்கு. இந்த கணக்கு கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு கிராமப்புற கிளைகள் மூலம் கணக்கு துவங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின்செல்லவும் அடுத்து

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 01-09-2022 01:10:16 PM

CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...