15 ஃப்ரில் இல்லா (சிறு முதலீடு) கணக்கு துவங்க என்ன நிபந்தனைகள்?

16 இயற்கை சீற்றங்கள் பாதித்த இடங்களில் பின்பற்ற வேண்டிய KYC விதிகள் என்ன எதற்காக?

இவை குறிப்பாக அரசு மற்றும் இதர நிறுவனங்கள் கொடுக்கும் நிவாரணம் பெறுவதற்கு மட்டுமே.

இருப்பு ரூ.50000/- ஐ விட அதிகமாகவோ அல்லது நிவாரண அளவு அதிகமாகவோ இருக்கக்கூடாது மற்றும் மொத்த வருமானம் ரூ.100000/- ஐ விட அதிகமாகவோ அல்லது ஒரு வருடத்தில் அதிகமாக இருக்கும் நிவாரண தொகைக்கு அதிகமாகவோ இருக்கக்கூடாது.

17 புதிதாக திருமணமான பெண்களின் கணக்கு திறக்க தேவையான ஆவணங்கள் எவை?

பின்செல்லவும் அடுத்து

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 03-09-2022 05:03:01 AM

CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...